Saturday, January 31, 2015

அருந்ததி ராய் - ஆணித்தரம்

அருந்ததி ராய் அவர்கள் பத்திரிகையாளர் என்ற வகையில் பிரபலமானவர். அவர் கருத்துக்கள் மிக ஆணித்தரமாக இருக்கும். அவரின் இந்தப் பேட்டி அவரின் துணிச்சலுக்குக் காரணம் என்ன என்பதைச் சொல்லுகிறது. அதோடு, பலர் சொல்லத் துணியாத கருத்துக்களை மிகத் தெளிவாக எளிதாகச் சொல்லி விட்டார்.

பழஞ் சோற்றுப் பரிமாறலில் இதோ இன்னொரு கோப்பைச் சோறு.

நன்றி விகடன் 2012.




No comments:

Post a Comment