மிக நல்ல இசையமைப்பாளர்களில் ஒருவாராகத் திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் நடிப்பிலும் ஈடுபட்டு விரைவில் அவர் படமும் வெளிவரக் காத்திருக்கிறது. இவரது இசை பற்றிக் கிலாகித்து எழுதிய பதிவு ஒன்று இங்கே உள்ளது. இந் நிலையில், இவரது ஆரம்ப காலப் பேட்டி ஒன்றை ஒரு பழைய விகடனில் இப்பொழுது பார்க்க நேர்ந்தது.
அந்த விதை இன்று மரமாகி நிற்கும் போது அந்தப் பேட்டி பழஞ்சோறு போல் சுவையாக இருக்கிறதே. இதோ அந்தப் பேட்டி. நன்றி விகடன்.
வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ்!!!!!
அந்த விதை இன்று மரமாகி நிற்கும் போது அந்தப் பேட்டி பழஞ்சோறு போல் சுவையாக இருக்கிறதே. இதோ அந்தப் பேட்டி. நன்றி விகடன்.
வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ்!!!!!

No comments:
Post a Comment